வண்ணாங்கேணி பளையில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மற்றும் அறநெறி வகுப்பு ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு Helping

வண்ணாங்கேணி பளையில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மற்றும் அறநெறி வகுப்பு ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு Helping

09.06.2023

(கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! )

உதவியின் நோக்கம்: ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு

ஆசிரியர்கள்:3

மாலை நேரக்கல்வி நிலையம்:10 வது

அன்பான உறவுகளே!

கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய வண்ணாங்கேணி பளையில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மற்றும் அறநெறி வகுப்பு ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 01.05.2023இருந்து 31.05.2023 வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிதி எமது அங்கத்தவர்கள் நிதியில் இருந்து வழங்கியிருந்தோம் அந்த வகையில் அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

உதவும் இதயங்கள் நிறுவனம்.

Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com

பகிருங்கள்: