உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சிறுவர் முன் பள்ளியில் மாணவர்களுக்கான விடுகை விழா..2023 Helping Hearts
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சிறுவர் முன் பள்ளியில் மாணவர்களுக்கான விடுகை விழா..2023 "கல்வியே எமது சிறார்களின் மூலதனம்" பின் தங்கிய எல்லைக்கிராமம் சங்கமன்கிராமம் திருக்கோவில் பகுதியில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சிறுவர் முன் பள்ளி இயங்கி வருகின்றது முன் பள்ளி மாணவர்களின் விடுகை விழா நடை பெற்றது இந்த விழாவிற்கு பிரதம விருந்தினராக உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர் திரு ம.சிறிரஞ்சன் அவர்களும் கெளவுரவ விருந்தினராக உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு கிருஸ்னலதன் ,அ த பாடசாலை அதிபர் திரு வீ உதயகுமார், சமுத்தி உத்தியோகத்தர் திரு எஸ் பி சீலன் அவர்களும் மேலும் நிகழ்வை சிறப்பிப்பதற்கு ஊர் பெரியோர்களும் எமது உறுப்பினர்,பெற்றோர்,மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் அந்த வகையில் இந்த நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி Reg.No:GA 3484 Helpin Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpngheartstamil.com Te:00491772061431
பகிருங்கள்: