கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!!உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையத்தில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான helping

கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!!உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையத்தில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான helping

கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!!

1.மாலை நேரக்கல்வி நிலையம் கரிப்பட்டமுறிப்பு தம்பனை 8வது ,

உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின்

அங்கத்தவர்கள்.

2.அறநெறி வகுப்பு:1 வது கரிப்பட்டமுறிப்பு தம்பனை

உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின்

அங்கத்தவர்கள்.

3.மாலை நேரக்கல்வி நிலையம் வண்ணாங்கேணி பளை:10 வது

உதவி வழங்கியவர்கள்: சுரேகா குலதிபன் தம்பதியினர் München யேர்மெனி

4.மாலை நேரக்கல்வி நிலையம்கை வேலி புதுக்குடியிருப்பு 12 வது

உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்கள்

5.மாலை நேரக்கல்வி நிலையம் கோட்டைகட்டியகுளம்.1வது

அனுசரணை: கயல்புறோன் கந்தசுவாமி கோவில்

6.மாலை நேரக்கல்வி நிலையம் பாலக்குடா திருக்கோவில் : 11 வது

அனுசரணை: உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இங்கிலாந் மகளிர் அமைப்பு.

7.மாலை நேரக்கல்வி நிலையம் மறையிலுப்பை நெடுங்கேணி 6 வது

உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இங்கிலாந்து உதவும் இதயங்கள் மகளிர் அமைப்பின் காப்பாளர் திருமதி மாலதி பத்மநாதன்

அன்பான உறவுகளே!

கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையத்தில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான 01.12.2024-30.12.2024 மாதத்துக்குரிய கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டது.

அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

உதவும் இதயங்கள் நிறுவனம்.

No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) .No:VR462552 Germany- Branch: Swiss/UK

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com

பகிருங்கள்: