திரு செல்லத்துரை மனோகரலிங்கம் (Nürnberg)  அவர்கள் 2022 மார்கழி மாததில் இருந்து ஆசிரியருக்கான கொடுப்பனவு 15.11.2023 இன்று வரை வழங்கிக்கொண்டிருக்கின்றார்

திரு செல்லத்துரை மனோகரலிங்கம் (Nürnberg)  அவர்கள் 2022 மார்கழி மாததில் இருந்து ஆசிரியருக்கான கொடுப்பனவு 15.11.2023 இன்று வரை வழங்கிக்கொண்டிருக்கின்றார்

26.12.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் துவரங்குளம் நெடுங்கேணி (கல்வியே எமது மூலதனம்! ) உதவி வழங்கியவர்:திரு செல்லத்துரை மனோகரலிங்கம் (Nürnberg) உதவியின் நோக்கம்: ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அன்பான உறவுகளே! திரு செல்லத்துரை மனோகரலிங்கம் (Nürnberg)  அவர்கள் தனது 60 வது பிறந்த நாள் நிகழ்வில் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய துவரங்குளம் நெடுங்கேணியில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையத்தின் ஆசிரியர்களுக்கான ஊதியத்தினை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அதனை தொடர்ந்து திரு செல்லத்துரை மனோகரலிங்கம் அவர்கள் 2022 மார்கழி மாததில் இருந்து ஆசிரியருக்கான கொடுப்பனவு 15.11.2023 இன்று வரை வழங்கிக்கொண்டிருக்கின்றார் அந்தவளையில் திரு செல்லத்துரை மனோகரலிங்கம் சகல இன்பங்களும் பெற்று நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றோம். உதவும் இதயங்கள் நிறுவனம். Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK E.Mail:helpinghearts2013@gmail.com    
பகிருங்கள்: