உதவும் இதயங்கள் — தாயகத்திற்கு உதவுவோம்

கல்வி, தொழில், மனிதாபிமான உதவிகள் வழங்கி தாயக மக்களின் வாழ்வை மேம்படுத்துகிறோம்

மேலும் அறிய

கல்வியே எமது சிறார்களின் மூலதனம்

இலவச மாலைநேர கல்வி நிலையங்கள் மூலம் ஆயிரக்கணக்கான சிறார்களுக்கு கல்வி வழங்கி வருகிறோம்

மேலும் அறிய

மாற்றம் ஒன்றே மாறாதது

உதவும் இதயங்கள் நிறுவனம் — உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பாலம்

மேலும் அறிய

10+

இலவச கல்வி நிலையங்கள்

6

சர்வதேச கிளைகள்

1000+

பயனடைந்த மக்கள்

7+

ஆண்டுகள் சேவை

சமீபத்திய செயற்திட்டங்கள்

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் செயற்திட்டங்கள்

கல்விக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி
14 ஜூன் 2026 17:47

கல்விக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி...

மேலும் படிக்க
பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு விசேட உணவு
8 ஜூன் 2026 17:52

பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு விசேட உணவு

பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்குவிசேட உணவு...

மேலும் படிக்க
எல்லா செயற்திட்டங்களும்

செயற்திட்ட நாட்காட்டி

தேதியைத் தேர்ந்தெடுத்து அந்த நாளின் செயற்திட்டங்களைப் பாருங்கள்.

உதவும் இதயங்கள்
10+

ஆண்டுகள் சேவை

உதவும் இதயங்கள் நிறுவனம்

உதவும் இதயங்கள் (Helping Hearts Tamil) — ஜெர்மனி, இலண்டன், சுவிட்சர்லாந்து மற்றும் சிறிலங்கா என்று பல நாடுகளில் கிளைகள் கொண்ட சர்வதேச தன்னார்வ நிறுவனம்.

தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு கல்வி, தொழில் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது எமது நோக்கம்.

📚இலவச கல்வி சேவை
💼தொழில் முயற்சி ஊக்குவிப்பு
🤝மனிதாபிமான உதவிகள்
👩மகளிர் சுயமுன்னேற்றம்
🌍சர்வதேச கிளைகள்
🏘️கிராமிய மேம்பாடு
எம்மைப்பற்றி அறிய குழுவினர்

மேலும் செயற்திட்டங்கள்

உயர்கல்வி கற்பதற்கு உதவியாக ரூபாய் 60,000 ஆயிரம் ருபாய் வழங்கப்பட்டது.
1 ஜூன் 2026 08:19

உயர்கல்வி கற்பதற்கு உதவியாக ரூபாய் 60,000 ஆயிரம் ருபாய் வழங்கப்பட்டது.

உயர்கல்வி கற்பதற்கு உதவியாக ரூபாய் 60,000 ஆயிரம் ருபாய் வழங்கப்பட்டது....

மேலும் படிக்க
இரண்டாவது ஆரம்பக்கல்வி நிலையம் மணல் சேனை என்னும் கிராமத்தில் உதவிக் கல்வி அதிகாரி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது Ambaray
2 பிப்ரவரி 2025 07:31

இரண்டாவது ஆரம்பக்கல்வி நிலையம் மணல் சேனை என்னும் கிராமத்தில் உதவிக் கல்வி அதிகாரி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது Ambaray

கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!! 01.02.2025 இரண்டாவது ஆ...

மேலும் படிக்க
மானிப்பாய் அறநெறி கல்விச்சேவை ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது உதவும் இதயங்கள் நிறுவனம். helping
30 ஜனவரி 2025 07:31

மானிப்பாய் அறநெறி கல்விச்சேவை ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது உதவும் இதயங்கள் நிறுவனம். helping

20.01.205 ௨தவும் இதயங்கள் நிறுவனத்தின் மானிப்பாய் அறநெறி கல்விச்சேவை ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட...

மேலும் படிக்க

எமது கிளைகள்

உலகெங்கிலும் உள்ள எமது கிளைகள் மூலம் தாயக மக்களுக்கு உதவி வருகிறோம்

🇩🇪

Helping Hearts eV ஜெர்மனி

ஜெர்மனியில் இயங்கும் முதன்மை கிளை — நிதி மற்றும் மனிதாபிமான உதவிகள்.

மேலும் அறிய →
🇬🇧

மகளிர் அறக்கட்டளை இலண்டன்

இலண்டனில் இயங்கும் மகளிர் அறக்கட்டளை — பெண்களின் சுயமுன்னேற்றம்.

மேலும் அறிய →
🇨🇭

சுவிஸ் கிளை

சுவிட்சர்லாந்தில் இயங்கும் கிளை — தாயக உறவுகளுக்கு உதவி.

மேலும் அறிய →
👩‍👩‍👧

கிராமிய மகளிர் ஒன்றியங்கள்

கிராமிய மகளிர் ஒன்றியங்கள் மூலம் பெண்களை சுயசார்புடையவர்களாக மாற்றுகிறோம்.

மேலும் அறிய →
🏫

கல்விச் சேவை சிறிலங்கா

இலவச மாலைநேரக் கல்வி நிலையங்கள் மூலம் ஆயிரக்கணக்கான சிறார்களுக்கு கல்வி.

மேலும் அறிய →
🏗️

பவுண்டேசன் சிறிலங்கா

சிறிலங்காவில் அடித்தள சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு.

மேலும் அறிய →

படங்கள் தொகுப்பு

எமது நடவடிக்கைகளின் படங்கள்

📸 எல்லா படங்களும் காண்க
வணக்கம்! உதவி வேண்டுமா?