பாலக்குடா திருக்கோவில் மாலை நேரக்கல்வி நிலையம் உதவி வழங்கியவர்கள் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இங்கிலாந் மகளிர் அமைப்பு.அந்தவகையில் 01.02.2024-29.02.2024 Helping

பாலக்குடா திருக்கோவில் மாலை நேரக்கல்வி நிலையம் உதவி வழங்கியவர்கள் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இங்கிலாந் மகளிர் அமைப்பு.அந்தவகையில் 01.02.2024-29.02.2024 Helping

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம்

பாலக்குடா திருக்கோவில்

கல்வி நிலையம்: 11

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு.

அன்பான உறவுகளே!

கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!

பாலக்குடா திருக்கோவில் மாலை நேரக்கல்வி நிலையம் உதவி வழங்கியவர்கள் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இங்கிலாந் மகளிர் அமைப்பு.அந்தவகையில் 01.02.2024-29.02.2024 வரை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிக்கொண்டிருக்கும் இங்கிலாந் மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

உதவும் இதயங்கள் நிறுவனம்.

Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com

பகிருங்கள்: