கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய வண்ணாங்கேணி பளையில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையத்தில் Helping

கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய வண்ணாங்கேணி பளையில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையத்தில் Helping

17.03.2024

கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! )

உதவியின் நோக்கம்: ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு

மாலை நேரக்கல்வி நிலையம்:10 வது

உதவி வழங்கியவர்கள்: சுரேகா குலதிபன் தம்பதியினர் München யேர்மெனி

அன்பான உறவுகளே!

கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய வண்ணாங்கேணி பளையில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையத்தில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான 01.02.2024-29.02.2023 மாதத்துக்குரிய கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிதி சுரேகா குலதிபன் தம்பதியினர் முன்சன் யேர்மெனி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் இவர்கள் தொடர்ந்து பளையில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையத்தில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்கள் அந்த வகையில் அவர்கள்ம குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

உதவும் இதயங்கள் நிறுவனம்.

No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) .No:VR462552 Germany- Branch: Swiss/UK

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com

பகிருங்கள்: