பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு முழு நேர உணவு வழங்கி வைக்கப்பட்டது.அந்த வகையில் அமரர் சிவஞானமூர்த்தி சிதம்பரராணி அம்மா அவர்களின் ஆத்மா Helping
அமரர் சிவஞானமூர்த்தி சிதம்பரராணி அம்மா அவர்களின் 1 வது ஆண்டு நினைவுநாள்.
19.03.24
உதவி வழங்கியவரின் பெயர் ; மகள் மயூரா
மருமகன் புஷ்பகுமார் அவர்கள் குடும்பம் (அவுஸ்திரேலிய) .
பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு முழு நேர உணவு வழங்கி வைக்கப்பட்டது.அந்த வகையில் அமரர் சிவஞானமூர்த்தி சிதம்பரராணி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
அந்த வகையில் மகள் மயூரா
மருமகன் புஷ்பகுமார் அவர்கள் குடும்பத்தினருக்கு நன்றி கூறுவதுடன் அமரர்அ சிவஞானமூர்த்தி சிதம்பரராணி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
பகிருங்கள்: