பசுமையை முன்னெடுக்கும் முகமாக பயன் தரும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது Helping

பசுமையை முன்னெடுக்கும் முகமாக பயன் தரும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது Helping

புதிய சின்னக்குளம் வவுனியா பாடசாலையில் கால்கோள் விழா நடை பெற்றது. இந்நாளில் எமது அமைப்பினால் பசுமையை முன்னெடுக்கும் முகமாக பயன் தரும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது அந்த வகையில் புதிய சின்னக்குளம் வவுனியா மகளிரணிக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பகிருங்கள்: