19வது அணி தனது முதலாவது அகவை நிகழ்வினை கொண்டாடியுள்ளனர் அத்துடன் பயன் தரும் மரக்கன்றுகளும் இன்றைய தினம் நாட்டப்பட்டது HelpingHearts New

19வது அணி தனது முதலாவது அகவை நிகழ்வினை கொண்டாடியுள்ளனர் அத்துடன் பயன் தரும் மரக்கன்றுகளும் இன்றைய தினம் நாட்டப்பட்டது HelpingHearts New

HelpingHearts News வணக்கம் அன்பான உறவுகளே உதவும் இதயங்கள் நிறுவனத்தின் உதவும் இதயங்கள் கிராமிய முற்போக்கு மகளிர் ஒன்றியம் மாங்குளம் 19வது அணி தனது முதலாவது அகவை நிகழ்வினை கொண்டாடியுள்ளனர் அத்துடன் பயன் தரும் மரக்கன்றுகளும் இன்றைய தினம் நாட்டப்பட்டது ஒலுமடு மாங்குளம் மகளிர் அணி மிகவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தாய் நறுவனம் வாழ்த்துகளை தெரவித்துக் கொள்கின்றது . நன்றி
பகிருங்கள்: