மாலை நேரக்கல்வி நிலையம்:8வது கரிப்பட்டமுறிப்பு தம்பனை ,13 வது கைவேலி புதுக்குடியிருப்பு அறநெறி வகுப்பு:1 வது கரிப்பட்டமுறிப்பு தம்பனை Helping

மாலை நேரக்கல்வி நிலையம்:8வது கரிப்பட்டமுறிப்பு தம்பனை ,13 வது கைவேலி புதுக்குடியிருப்பு அறநெறி வகுப்பு:1 வது கரிப்பட்டமுறிப்பு தம்பனை Helping

20.03.2024

(கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! )

உதவியின் நோக்கம்: ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு

ஆசிரியர்கள்:5

மாலை நேரக்கல்வி நிலையம்:8வது கரிப்பட்டமுறிப்பு தம்பனை ,13 வது கைவேலி புதுக்குடியிருப்பு

அறநெறி வகுப்பு:1 வது கரிப்பட்டமுறிப்பு தம்பனை

அன்பான உறவுகளே!

கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய கரிப்பட்டமுறிப்பு தம்பனையில் மற்றும் கைவேலி புதுக்குடியிருப்பு அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மற்றும் அறநெறி வகுப்பு ஆசிரியர்களுக்கான மாதாந்த ஊதியம் ( 01.02.2024-29.02.2024 மாதத்துக்குரிய) நிதி வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிதி எமது உறுப்பினர்களின் நிதியில் இருந்து வழங்கியிருந்தோம் அந்த வகையில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

உதவும் இதயங்கள் நிறுவனம்.

Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com Te:00491772061431

பகிருங்கள்: