கோட்டைகட்டியகுளம் மாலை நேரக்கல்வி நிலையம் கயல்புறோன் கந்தசுவாமி கோவில் நிதி உதவியுடன் இயங்கி வருகின்றது அந்த வகையில் 2024 பங்குனி helpingheartstamil.com

கோட்டைகட்டியகுளம் மாலை நேரக்கல்வி நிலையம் கயல்புறோன் கந்தசுவாமி கோவில் நிதி உதவியுடன் இயங்கி வருகின்றது அந்த வகையில் 2024 பங்குனி helpingheartstamil.com

22.04.2024

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் கோட்டைகட்டியகுளம்.1

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு

அனுசரணை: கயல்புறோன் கந்தசுவாமி கோவில்

அன்பான உறவுகளே!

கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!

கயல்புறோன் கந்தசுவாமி கோவில் Germany எம்மூடாக தாயக மக்களுக்கு பல உதவிகளை வழங்கி வருவது தெரிந்ததே ! கோட்டைகட்டியகுளம் மாலை நேரக்கல்வி நிலையம் கயல்புறோன் கந்தசுவாமி கோவில் நிதி உதவியுடன் இயங்கி வருகின்றது அந்த வகையில் 2024 பங்குனி மாதத்துக்குரிய ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது. கயல்புறோன் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தினருக்கும் பக்தர்களுக்கும் நன்றி.

உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி

Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com

Te:00491772061431

Bank:Helping Hearts E.V Germany

IBAN:DE07643500700008559182

BIC:SOLADES1TUT

பகிருங்கள்: