திரு பொன்னையா பாலகிருஷ்ணன் (செட்டி) திரு யோகசுந்தரம் இந்திரகுமார், செல்வி சிறிதரன் கயானா கயல்புரோன் Helping

திரு பொன்னையா பாலகிருஷ்ணன் (செட்டி) திரு யோகசுந்தரம் இந்திரகுமார், செல்வி சிறிதரன் கயானா கயல்புரோன் Helping

21.04.2024

உதவி வழங்கியவர்கள்:

பாட் பிறிக்ஸ்சால் யேர்மெனி

உதவி வழங்கிய இடம்: முழங்காவில்

உதவித்தொகை:126800,00 ரூபாய்

இன்றைய கொடுப்பனவு:94000,00

கடந்த கால யுத்தத்தில் பெற்றோரை இழந்த செல்வன் சி.விதுஷன் கரியலை நாகபடுவான் முழங்காவில் பூநகரி,சி.சிந்துசன் கனகபுரம் வெள்ளாங்குளம் மன்னார் (தாய் தந்தை இல்லை) இவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய இரண்டு பே ருக்கும் 47000,00 ரூபாய் பெறுமதியில் 2 துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில்

திரு பொன்னையா பாலகிருஷ்ணன் (செட்டி)ஐயா , யோகசுந்தரம் இந்திரகுமார் ஐயா ,சிறிதரன் கயானா அவர்கள் இணைந்து இந்த உதவியினை வழங்கியுள்ளார்கள். இவர்களின் உதவிகள் எம்மூடாக பல வழிகளில் வழங்கி வருகின்றார்கள்

அந்த வகையில் அவர்களுக்கு மனதார நல் வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன். மேலும் இவர்களைப் போன்ற பிள்ளைகளுக்கு உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் உதவி புரிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்

நன்றிகள்

உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி

பகிருங்கள்: