14 இலவச மாலை நேரக் கல்விநிலையங்களும் ஒரு ஆரம்பக்கல்வி நிலையமும் அத்துடன் நான்காவது அறநெறி வகுப்பினை 16.01.2024 அன்று மானிப்பாய் பெரியதம்பிரான் Helping
அன்பான உறவுகளே!
"அறநெறிக் கல்வி மாணவர்களின் ஒழுக்கம், கட்டுக் கோப்புள்ள சமூகம் நிலை பெறுவதற்கு அத்திவாரமிடுகின்றது." உதவும் இதயங்கள் நிறுவனம் பின்தங்கிய கிராமப்புற பகுதிகளில் எமது மாணவர்களின் கல்வி சார்ந்த விடயங்களில் கவனமெடுத்து வருகின்றது. அந்தவகையில் 14 இலவச மாலை நேரக் கல்விநிலையங்களும் ஒரு ஆரம்பக்கல்வி நிலையமும் அத்துடன் நான்காவது அறநெறி வகுப்பினை 16.01.2024 அன்று மானிப்பாய் பெரியதம்பிரான் ஆலயம் சைவ பரிபால சபை கோயில் வளாகத்தில் ஆரம்பித்து வைத்துள்ளோம். இதற்கான ஆரம்ப செலவினையும் ஆசிரியருக்கான மாதாந்த கொடுப்பனவும் உதவும். இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர் நிதியில் இருந்து வழங்க திட்டமிட்டுள்ளோம்.
உதவும். இதயங்கள் நிறுவனம்
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com