திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (சுவிஸ்) அவர்களின் செல்வப் புதல்வன் சந்தோஷ் அவர்களுக்கு 21.01.2024 ல் 22வது பிறந்த நாள் Helping

திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (சுவிஸ்) அவர்களின் செல்வப் புதல்வன் சந்தோஷ் அவர்களுக்கு 21.01.2024 ல் 22வது பிறந்த நாள் Helping

உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி)

இரண்டாவது உதவித்திட்டம்

திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (சுவிஸ்) அவர்களின் செல்வப் புதல்வன் சந்தோஷ் அவர்களுக்கு 21.01.2024 ல் 22வது பிறந்த நாள் இன்னாளில் சிறப்பிக்கும் நல் எண்ணத்துடன் மாறாயிலுப்பை மாலைநேரக்கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் செல்வன் சந்தோஷ் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நலமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம். அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த எமது லண்டன் மகளிர் அமைப்பின் பொருளாளர் திருமதி சி.வேணி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

பகிருங்கள்: