கிளிநொச்சியில் இடம்பெற்ற சுயதொழில் ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறி.!!! "தொழில் வாய்ப்பு உருவாக்கலும் அதற்கான வழிகாட்டலும்"Helping Hearts

கிளிநொச்சியில் இடம்பெற்ற சுயதொழில் ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறி.!!! "தொழில் வாய்ப்பு உருவாக்கலும் அதற்கான வழிகாட்டலும்"Helping Hearts

கிளிநொச்சியில் இடம்பெற்ற சுயதொழில் ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறி.!!!

"தொழில் வாய்ப்பு உருவாக்கலும் அதற்கான வழிகாட்டலும்" எனும் கருப்பொருளின் கீழ்,

கிளிநொச்சி நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம்" உதவும் இதயங்கள் கிராமிய முற்போக்கு மகளீர் ஒன்றியத்தின்" வேண்டுகோளுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் ஆதரவோடு, கிராம மட்டங்களில் சுய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில், தொழில்நுட்ப பயிற்சி இன்றைய தினம் இடம்பெற்றது.

மூலிகைகளைப் பயன்படுத்தி இயற்கை முறையிலான சவர்க்கார உற்பத்தி மற்றும் கொம்போட், இரசாயான சவர்க்காரம் மற்றும் சலைவைத் தூள் போன்றவற்றுக்கான பயிற்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செயற்திட்டத்திற்கான முழுமையான அனுசரணையை "உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மனி" (Helping Hearts Foundation Germany) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com Te:00491772061431

Bank:Helping Hearts E.V Germany

IBAN:DE07643500700008559182

BIC:SOLADES1TUT

பகிருங்கள்: