பெண்தலைமைத்துவ குடும்பத்துக்கு உதவி !

பெண்தலைமைத்துவ குடும்பத்துக்கு உதவி !

04.02.2022

உதவி வழங்கியவர்கள்: உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயலாளர் மற்றும் சரஸ் சேவைகள் யெர்மேனி. திரு திருமதி மணிமாறன் மதுரிகா

நிதி உதவி: 100,000 மேல்.

இடம்: புத்தூர்

திரு திருமதி மணிமாறன் மதுரிகா தம்பதியினர்களின் நான்காவது திருமண நாள் இன்று. இந்த நன் நாளில் 5 உறுப்பினர்களைக்கொண்ட பெண்தலைமைத்துவ குடும்பம் மலசல கூட வசதியின்றி வாழ்ந்து வருகின்றார்கள் என்பதனை அறிந்து அவர்களின் நிலையினை திரு மணிமாறன் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான மலசல கூடத்தினை தான் தனது சொந்த நிதியில் செய்து தருவதாக வாக்களித்து இன்று தனது திருமண நாளில் மலசல கூடம் கட்டுவதற்கான வேலையினை ஆரம்பித்து வைத்துள்ளார். அந்த வகையில் திரு திருமதி மணிமாறன் மதுரிகா தம்பதியினர்கள் பதினாறுவகைச் செல்வங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம். இனிய திருமண நாள்

வாழ்த்துக்கள்

உதவும் இதயங்கள் நிறுவனம் Germany

பகிருங்கள்: