சிறுவர் இல்லத்திற்கு விசேட மதிய உணவு !

சிறுவர் இல்லத்திற்கு விசேட மதிய உணவு !

02.02.2021

உதவி வழங்கியவர்கள்: திரு திருமதி கீர்த்திகா கஜதீபன்

உதவித் திட்டம்:விபுலானந்த சிறுவர் இல்லம் பளுகாமம் மட்டக்களப்பு

திருமதி கீர்த்திகா கஜதீபன் அவர்கள் தனது பிறந்த நல் நாளில் 47 சிறுவர்கள் வாழும் சிறுவர் இல்லத்திற்கு விசேட மதிய உணவு வழங்கி வைத்துள்ளார்.

திருமதி கீர்த்திகா கஜதீபன் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.

அத்துடன் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி .

பகிருங்கள்: