பாலக்குடா திருக்கோவில் மாலை நேரக்கல்வி நிலையம் உதவி வழங்கியவர்கள் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இங்கிலாந் மகளிர் Helping

பாலக்குடா திருக்கோவில் மாலை நேரக்கல்வி நிலையம் உதவி வழங்கியவர்கள் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இங்கிலாந் மகளிர் Helping

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம்

பாலக்குடா திருக்கோவில்

கல்வி நிலையம்: 11

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு.

அன்பான உறவுகளே!

கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!

பாலக்குடா திருக்கோவில் மாலை நேரக்கல்வி நிலையம் உதவி வழங்கியவர்கள் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இங்கிலாந் மகளிர் அமைப்பு.அந்தவகையில் 01.11.2023-31.11.2023 வரை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிக்கொண்டிருக்கும் இங்கிலாந் மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

உதவும் இதயங்கள் நிறுவனம்.

Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com

பகிருங்கள்: