பாலக்குடா திருக்கோவில் மாலை நேரக்கல்வி நிலையம்,மாறயிலுப்பை மாலை நேரக்கல்வி நிலையம் மற்றும் மாறயிலுப்பை அறநெறிவகுப்பு ஆசிரியர்களுக்கு Helping

பாலக்குடா திருக்கோவில் மாலை நேரக்கல்வி நிலையம்,மாறயிலுப்பை மாலை நேரக்கல்வி நிலையம் மற்றும் மாறயிலுப்பை அறநெறிவகுப்பு ஆசிரியர்களுக்கு Helping

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம்

1.பாலக்குடா திருக்கோவில்-கல்வி நிலையம்: 11 வது

நிதி உதவி:இங்கிலாந் மகளிர் அமைப்பு.

2.மாறயிலுப்பை கல்வி நிலையம்: 6 வது

3.மாறயிலுப்பை அறநெறிவகுப்பு: 3 வது

திருமதி பத்மநாதன் மாலதி இங்கிலாந்

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு.

அன்பான உறவுகளே!

கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!

பாலக்குடா திருக்கோவில் மாலை நேரக்கல்வி நிலையம்,மாறயிலுப்பை மாலை நேரக்கல்வி நிலையம் மற்றும் மாறயிலுப்பை அறநெறிவகுப்பு ஆசிரியர்களுக்கு 01.12.2023-31.12.2023 வரை கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிக்கொண்டிருக்கும் இங்கிலாந் மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் திருமதி பத்மநாதன் மாலதி இங்கிலாந் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

உதவும் இதயங்கள் நிறுவனம்.

Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com

பகிருங்கள்: