கரம்பன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கையில்புரோன் யேர்மெனியை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் கந்தையா சண்முகநாதன் அவர்களின் Helping

கரம்பன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கையில்புரோன் யேர்மெனியை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் கந்தையா சண்முகநாதன் அவர்களின் Helping

14.02.2024

உதவி வழங்கியவர்:திரு திருமதி யோகநாதன் மதிவதனி (மகள் ) யேர்மெனி

மூன்றாவது கொடுப்பனவு

கரம்பன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கையில்புரோன் யேர்மெனியை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் கந்தையா சண்முகநாதன் அவர்களின் 31 வது நாள் நினைவாக 14.02.2024. இன்றய தினம் மாயவனூர் கிராமத்தில் மிகவும் வறுமையான 22 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்துக்கு அமைய வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் அமரர் கந்தையா சண்முகநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். அத்துடன் இந்த உதவியினை வளங்கிய பிள்ளைகளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்வதுடன் அவர்கள் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உதவும் இதயங்கள் நிறுவனம் Germany

Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com Te:00491772061431

பகிருங்கள்: