சிவராத்திரியை முன்னிட்டு மானிப்பாய் பெரியதம்பிரான் ஆலய சைவபரிபாலன அறநெறி மன்றம் ௨தவும் இதயங்கள் நிறுவனத்தின் அறநெறிக் கல்விச்சேவையின்Helping
23.02.2024
சிவராத்திரியை முன்னிட்டு மானிப்பாய் பெரியதம்பிரான் ஆலய சைவபரிபாலன அறநெறி மன்றம் ௨தவும் இதயங்கள் நிறுவனத்தின் அறநெறிக் கல்விச்சேவையின் பூரண அனுசரனையில் நடைபெற்ற சைவ சமய கலை கலாச்சார பண்பாட்டு சிறுவா் மகிழ் விழுமியங்களை மையப்படுத்திய போட்டிகள்
# திருக்குறல் போட்டி # பூமாலை தொடுத்தல் # கோலப்போட்டி#சிறுவா் கயிறுளுத்தல் போட்டி#தோரணம் கட்டும் போட்டி#சிறுவா் மகிழ் போட்டிகள் இடம் பெற்றது இன்றைய காலத்திற்கு ஏற்ற முயற்சிகள்!!! இந்த ஏற்பாட்டினை ஒழுங்கு படுத்திய அனைவருக்கும் நன்றிகள்.
உதவும் இதயங்கள் நிறுவனம்.
No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com Te:00491772061431