2008ல் கணவர் STFல் அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டார். தற்சமயம் தனது 3 பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் குடும்பத்திற்கு Helping

2008ல் கணவர் STFல் அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டார். தற்சமயம் தனது 3 பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் குடும்பத்திற்கு Helping

உதவி வழங்கியவர்:திருமதி வித்தியாதரன், சகோதரன் (Germany)

அன்பான உறவுகளே!

ஸ்ருட்காட் யேர்மனியை பிறப்பிடமாக கொண்ட சுகந்தன் வித்தியாதரன் அவர்களின் 21 வது அகவை 06.04.2024 இன் நன் நாளில் சோமசுந்தரம் சுதாஜினி

கோரைக்கலப்பு வீதி திருக்கோவில் 3

2008ல் கணவர் STFல் அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டார். தற்சமயம் தனது 3 பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் குடும்பத்திற்கு (மாணவிக்கு) துவிச்சக்கரவண்டி ஒன்று வளங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் செல்வன் சுகந்தன் வித்தியாதரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் நலமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி.

பகிருங்கள்: