ஜேம்ஸ்புரம் மகளிர் அணி உறுப்பினரின் தந்தை அமரர் பாக்கியம் சிங்கராசா அவர்கள் கடந்த 27.05.2023 அன்று மரணம் அடைந்துள்ளார். Helping Hearts News
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் நாச்சிக்குடா அமரர் பாக்கியம் சிங்கராசா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.மேலும் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்களின் நிதியில் இருந்து சிறு தொகைப்பணமும் உலர் உணவுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் மகளிரணி உறுப்பினர்களும் அன்னாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்கள். உதவும் இதயங்கள் நிறுவனம் Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpngheartstamil.com
பகிருங்கள்: