தரம் 11 இல் கல்வி கற்று வரும் மாணவனுக்கு அவருடைய கல்வி மென் மேலும் வளர்ச்சி பெற இவ் உதவி வழங்கப்பட்டதுHelping Hearts Germany

தரம் 11 இல் கல்வி கற்று வரும் மாணவனுக்கு அவருடைய கல்வி மென் மேலும் வளர்ச்சி பெற இவ் உதவி வழங்கப்பட்டதுHelping Hearts Germany

திரு திருமதி சிறிரஞ்சன் நிலாஜினி தம்பதியினரின் அன்புப் புதல்வன் செல்வன் தமிழ்பிரியன் அவர்களுக்கு இன்று 15 வது பிறந்த நாள். இந்நாளில் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்துக்கமைய மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டு சிவராசா நிலவன் தாய் தந்தை இழந்து அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்நாளில் செல்வன் தமிழ்பிரியன் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின் றோம். அத்துடன் இவ் உதவியை நேரடியாகச் சென்று வழங்கிய உதவும் இதயங்கள் நிறுவனத்தின் உறுப்பினர் செல்வன் கிசோபன் அவர்களுக்கும் நன்றி.உதவும் இதயங்கள் நிறுவனம்

பகிருங்கள்: