ஒலுமடு மகாவித்தியாலயத்திற்கு 50 மாணவர்களுக்கு 2,000.00 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது Helping Hearts

ஒலுமடு மகாவித்தியாலயத்திற்கு 50 மாணவர்களுக்கு 2,000.00 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது Helping Hearts

12.01.2019அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்றதிட்டத்துக்கமைய வூர்ஸ்பூர்க் யெர்மெனி தமிழ் சமூக அமைப்புடன் வூர்ஸ்பூர்க், மற்றும் அயல்நகர் வாழ் தமிழ் (சமூக ஆர்வலர்கள்) மக்களும் இணைந்து அவர்களின் அனுசரணையுடன் 2 ம் கட்டமாக மு /மாங்குளம் ஒலுமடு மகாவித்தியாலயத்திற்கு 50 மாணவர்களுக்கு 2,000.00 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. அந்தவகையில் வூர்ஸ்பூர்க் ஜேர்மன் தமிழ் சமூக அமைப்புடன் வூர்ஸ்பூர்க், மற்றும் அயல்நகர் வாழ் தமிழ் மக்களுக்கும் உதவும் இதயங்களாகிய நாங்கள் மனமார்ந்த நன்றிகளை சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இவ் நிகழ்வில் கலந்து கொண்ட எமது உறுப்பினர் செல்வன் கிசோபன் அவர்களுக்கும் அம்பகாமம் மகளீர் அணித்தலைவி கே.பிரியா அவர்களுக்கும் நன்றி." உதவும் இதயங்கள் நிறுவனம்" Germany
பகிருங்கள்: