உதவித் தொகை:34.100,00

உதவித் தொகை:34.100,00

உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி கஜேந்திரன் Swiss

உதவித் தொகை:34.100,00

உதவி வழங்கிய இடம்:மு/கைவேலி கணேச வித்தியாலயம்

05.03.2021 இன்று செல்வன் சஞ்சயன் கஜேந்திரன் அவர்களின் 20 வது பிறந்த நாள்

இந்த நன்னாளில் புதுக்குடியிருப்பு கைவேலி கணேச வித்தியாலயத்தில் வறுமைக்கோட்டிற்கு உள்பட்ட 50 மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய பாடசாலை உபகரணங்கள் வளங்கி வைக்கப்பட்டது அத்துடன் திருப்பழுகாமம் சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கு மதிய உணவு வளங்கியமை குறிப்பிடத்தக்கது அந்த வகையில் செல்வன் சஞ்சயன் அவர்கள் பல்லாண்டு காலம் பல கலையும் கற்று நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.இந்த உதவியை வழங்கிய திரு திருமதி கஜேந்திரன் Swiss அவர்களுக்கும் நன்றி அத்துடன் எமது செயற்பாட்டாளர்கள் செல்வி யோசன, திரு பிரபாகரன் அவர்களுக்கும் நன்றி.

உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

பகிருங்கள்: