வயோதிபர் இல்ல உதவித் தொகை!

வயோதிபர் இல்ல உதவித் தொகை!

அமரர் பாலசுப்பிரமணியம் தில்லையம்பலம் (பாலா)

பிறந்த இடம்: அராலி தெற்கு

வாழ்ந்த இடம்: பிரித்தானியா

Liverpool

உதவி வழங்கியவர்: சகோதரி தவராணி யேர்மனி அவுஸ்பூர்க்

உதவித் தொகை 34.700,00

வன்னேரிக்குளம் வயோதிபர் இல்லம்: 25.000,00 செலவு: 1000,00

பண்ணைக்கான கொடுப்பனவு:8700,00

02.03.2021 6ம் மாத நினைவாக வன்னேரிக்குளம் வயோதிபர் இல்லத்திற்கு விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பூசைகளும் பிராத்தனைகளும் இடம் பெற்றது.மிகுதி நிதியினை உதவும் இதயங்கள் நிறுவனத்தின் பண்ணை வேலைகளுக்காக வழங்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிய திருமதி தவராணி யேர்மனி அவுக்ஸ்பூர்க் அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் நினைவுறும் இன்றைய நாளில் அமரர் பாலசுப்பிரமணியம்

தில்லையம்பலம் (பாலா) அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்க்கின்றோம்.

உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

பகிருங்கள்: