சிறுவர் இல்ல மாணவர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது!

சிறுவர் இல்ல மாணவர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது!

உதவி வழங்கியவர்: திருமதி பிரசாந்தன் (மனைவி) சுவிஸ்

இடம்: திருப்பழுகாமம் சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம்.

நாள்: 28.02.2021

எம்மோடு இணைந்து பயணிக்கும் அன்பான உறவுகளே!திரு ஜேறாஜ் பிரசாந்தன் அவர்களின் பிறந்தநாள் 28.02.2021 இன்னாளில் விபுலானந்தா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது. அந்த வகையில் விபுலானந்தா இல்லத்தில் வாழும் சிறுவர்கள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் …

பகிருங்கள்: