சிறுவர் ஆரம்பக்கல்வி நிலையம் திருத்த வேலைகான நிதி பங்களிப்பு!
சங்கமம் கிராமத்தில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சிறுவர் ஆரம்பக்கல்வி நிலையம் திருத்த வேலைகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதற்கான நிதி பங்களிப்பு உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்களின் நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
4343
பகிருங்கள்: