அவசர மருத்துவ உதவி வழங்கி வைக்கப்பட்டது

அவசர மருத்துவ உதவி வழங்கி வைக்கப்பட்டது

உதவி வழங்கியவர்கள்:Augsburg மக்கள்.

உதவித்தொகை:15,000

உடல் முழுக்க காயங்களுடன் வாழ்ந்து வரும் திரு நாகேந்திரம் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கி வைக்கப்பட்டது.

உதவி வழங்கிய Augsburg மக்களுக்கு நன்றி

உதவும் இதயங்கள் நிறுவனம்

பகிருங்கள்: