துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது!

துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது!

17.02.2021

உதவி வழங்கியவர்கள் திரு Raphael Bantle ,Chirstian Bantle Lavida Oberndorf-Bochingen Germany உருமையாளர்.

உதவி பெற்றவர்கள்:குணரெத்தினம் - திஷாணிக்கா

Lavida நிறுவனத்தின் 5 வது கொடுப்பனவு

மாவட்டம்:மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்ணபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் குணரெத்தினம் -திஷாணிக்கா அவர்கள் ஏறக்குறைய 04 கிலோ மீற்றர் தூரம் விசேட தேவையுடைய அண்ணாவுடன் நடந்து சென்று கல்வி கற்ற நிலையை மாற்றும் வகையில் யெர்மனி லவிடா நிறுவன உரிமையாளர் மற்றும் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் தணிகைச்செல்வி அவர்களின் ஏற்பாட்டில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் ஊடாக துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் மற்றும் சிறுவர் அபிலிருத்தி பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

பகிருங்கள்: