பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு விசேட உணவு
08.06.2026
6வது திதி நாள் : 08.06.2026
சூரிச், சுவிட்சர்லாந்து வாழ்விடமாகக் கொண்ட
அமரர் மிருசனா – சிவரூபநாதன் அவர்களின்
6வது திதி நினைவு நாளை முன்னிட்டு,
பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு
விசேட உணவு வழங்கப்பட்டது.
இந்த மனிதநேய உதவியை வழங்கிய
அன்னையார் பிரசாந்தி
மற்றும் சகோதரர்கள் மிசான், மிலக்சன்
ஆகியோர்க்கு
எமது மனமார்ந்த நன்றிகள். உதவும் இதயங்கள் நிறுவனம்
பகிருங்கள்: