உயர்கல்வி கற்பதற்கு உதவியாக ரூபாய் 60,000 ஆயிரம் ருபாய் வழங்கப்பட்டது.

உயர்கல்வி கற்பதற்கு உதவியாக ரூபாய் 60,000 ஆயிரம் ருபாய் வழங்கப்பட்டது.

01.06.2026

அன்பான உறவுகளே, வணக்கம்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பழுகாமாம் என்னும் கிராமத்தில், மாவீரரின் பிள்ளைகளுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்தின் கீழ், உயர்கல்வி கற்பதற்கு உதவியாக ரூபாய் 60,000 ஆயிரம் ருபாய் வழங்கப்பட்டது.

இந்த நிதியை ஜெர்மனியில் வாழும் மக்கள் வழங்கியிருந்தார்கள்; அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

அத்துடன், இந்த உதவியை நேரடியாக சென்று வழங்கிய எமது செயற்பாட்டாளர்களுக்கும் நன்றிகள். உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி

பகிருங்கள்: