உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி)
உதவி பெற்றவர்:வைரமுத்து வித்தியாதேவி
(பிள்ளைகளின் கல்வி ஊக்கிவிப்பு).
4 வது கொடுப்பனவு
இடம்:அம்பாறை
உதவித் தொகை:30.000,00
அன்பான உறவுகளே!
கடந்த கால யுத்தத்தில் வைரமுத்து வித்தியாதேவி குடும்பத்தலைவனின் பிள்ளைகளின் கல்வியை ஊக்கிவிப்பதற்கு உதவி வருகின்றோம்.திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி (சுவிஸ்) அவர்களின் செல்வப் புதல்வன் சந்தோஷ் அவர்களுக்கு 21வது பிறந்த நாள் 21.01.2024 இன்னாளில்
30.000,00 ரூபாய் நிதியினை வழங்கியிருந்தார்கள் அந்த வகையில் செல்வன் சந்தோஷ் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் நலமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
“இந்த கொடுப்பனவு பிந்தியதற்காக மனம் வருந்துகின்றோம்” அத்துடன் இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கிய எமது செயற்பாட்டாளர்களுக்கு நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி.

