09.02.2025
அன்பான உறவுகளே! யேர்மெனியில் பிறந்து வளந்து தற்சமயம் சுவிஸ் நாட்டில் (Abinas Abinaya) வாழ்ந்து வரும் திரு அபினாஸ் அபிநயா அவர்களின் நிதி பங்களிப்பில் நலிந்தோர்களுக்கான பல உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றது அந்த வகையிலே சுவிஸ் நாட்டிலே வாழ்ந்து வரும் திரு அபிநயா அபினாஸ் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் அவர்கள் இங்கு பிறந்து வளர்ந்தாலும் தாய் நாட்டையும் தாய் நாட்டு உறவுகளையும் மறக்காமல் தொடர்ச்சியான பல உதவிகளை வழங்கி வருகின்றார்கள் உதவும இதயங்கள் நிறுவனம் யேர்மெனி

