ஒட்டுசுட்டான் பகுதியில் 65.000,00 பெறுமதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தற்சமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குமாறு இங்கிலாந் மில்ட்டன் கிங்ஸ் மகளிரமைப்பு எம்மை கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒட்டுசுட்டான் பகுதியில்
கிராமசேவகர் உதவியுடன் மிகவும் பாதிப்புக்குள்ளான 13 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அந்தவகையில் இங்கிலாந் மில்ட்டன் கிங்ஸ் மகளிரமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்
இவர்களுடைய சமூக சேவை மேலும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். அந்த வகையில் இங்கிலாந் மில்ட்டன் கிங்ஸ் மகளிரமைப்பு நிர்வாக உறுப்பினர்களுக்கு நன்றிகள்.
உறவுகள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும்

Leave A Reply