சங்கமம் கிராமத்தில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சிறுவர் ஆரம்பக்கல்வி நிலையம் திருத்த வேலைகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதற்கான நிதி பங்களிப்பு உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்களின் நிதியில் இருந்து வழங்கப்பட்டது. 4343 சிறுவர் ஆரம்பக்கல்வி நிலையம் திருத்த வேலைகான நிதி பங்களிப்பு!
பின் தங்கிய எல்லைக்கிராமம் சங்கமன்கிராமம் திருக்கோவில் பகுதியில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சிறுவர் முன் பள்ளி Helping Hearts GermanyJanuary 27, 2023