சங்கமம் கிராமம் சிறுவர் ஆரம்பக்கல்வி நிலையம் திருத்த வேலைகான நிதி பங்களிப்பு!November 25, 20220 சங்கமம் கிராமத்தில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சிறுவர் ஆரம்பக்கல்வி நிலையம் திருத்த வேலைகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதற்கான நிதி பங்களிப்பு உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்களின் நிதியில்…