ஆதித்தியன் சிறிரஞ்சன் அவர்களின் 15 வது பிறந்த நாள் 30.07.2021 இன்று இந்நாளில் பழுகாமம் விவேகானந்த சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கு விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.
செல்வன் ஆதித்தியன் சிறிரஞ்சன் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். அத்துடன் இந்த உதவியினை வழங்கியவர்களுக்கும் நன்றி.

Leave A Reply