திரு திருமதி சுயாகரன் மோகனராஜி பிரான்ஸ் அவர்களின் செல்வப் புதல்வி டிலூசிகா அவர்களின் 17 வது பிறந்த நாள்.22.12.2023
உதவி வழங்கியவர்கள்: திரு திருமதி சுயாகரன் மோகனராஜி திரு திருமதி சுயாகரன் மோகனராஜி அவர்களின் செல்வப் புதல்வி டிலூசிகா
அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் முகமாக பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு 22.12.2023 இன்றயை தினம் விசேட உணவு வழங்கி
வைக்கப்பட்டது.திரு திருமதி சுயாகரன் மோகனராஜி அவர்களின் செல்வப் புதல்வி டிலூசிகா இறைவன் அருளால் நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். அத்துடன் இன்றைய நாளில் உதவியினை வழங்கிய பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

