உதவி வழங்கியவர்கள் திரு திருமதி டிலிசியா பிரசாந்தன் சுவிஸ்
உதவி வழங்கிய இடம்: திருப்பழுகாமம் மட்டக்களப்பு சிறுவர் இல்லம்
25.02.2021இன்று திருமதி தெய்வேந்திரன் கமலாதேவி சுண்ணாகம் 62 வது அகவை நாள் இந்த நல் நாளில் சிறுவர் இல்லத்தில் வாழும் பிள்ளைகளுக்கு விசேட மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டது.அந்த வகையில் திருமதி தெய்வேந்திரன் கமலாதேவி அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். இனிய பிறந்த நாள்

வாழ்த்துகள்

.

உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி .

Leave A Reply