அன்பான உறவுகளே நாம் எமது உறவுகளின் எதிர் காலத்தினை தூர நோக்க சிந்தனையுடன் சில வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம். அந்த வேலைத்திட்டங்களில் ஒன்று எமது மகளிர் அமைப்பு. ஒவ்வொரு மகளிர் அமைப்பையும் எமது மகளிர் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி கெளரி அவர்கள் நேரடியாக சென்று மகளிர் அணியின் முன்னேற்றங்கள் மற்றும் ஆலோசனைகள் கணக்குகள் போன்ற விடயங்களை ஆராய்ந்து ஊக்கிவித்து வருகின்றார் அவர்களுக்கு நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany.




