இணுவிலைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வாழ்விடமாகக் கொண்டவருமான அமரர் சுப்பிரமணியம் செல்வரட்னம்

இணுவிலைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வாழ்விடமாகக் கொண்டவருமான அமரர் சுப்பிரமணியம் செல்வரட்னம்

இரண்டாவது கொடுப்பனவு

40 வது ஆண்டு நினைவு நாள்

03.12.2024

இணுவிலைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வாழ்விடமாகக் கொண்டவருமான அமரர் சுப்பிரமணியம் செல்வரட்னம் அவர்களின் 40 வது ஆண்டு நினைவு நாள் இந்த நாளில் வன்னேரிக்குளம் வயோதிபர் இல்லத்தில் வசிக்கும் முதியோருக்கு விசேட உணவு வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் இந்த உதவியை வழங்கிய மனைவி சகுந்தலாதேவி செல்வரட்னம் அம்மா, பிள்ளைகள். மருமக்கள், பேரப்பிள்ளகள், அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை கூறுவதுடன் அமரர் சுப்பிரமணியம் செல்வரட்னம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் நன்றி

உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி

No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) No:VR462552 Germany- Branch: Swiss/UK

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil .com …

பகிருங்கள்: