திரு திருமதி சசிகலா பாஸ்கரன் Germany அவர்களின் செல்வப் புதல்வன் சுஜிவன் அவர்களின் 13 .04.2024 பிறந்த நாள் Helping
13.04.2024
திரு திருமதி சசிகலா பாஸ்கரன் Germany அவர்களின் செல்வப் புதல்வன் சுஜிவன் அவர்களின் 13 .04.2024 பிறந்த நாள் இன்னாளினை சிறப்பிக்கும் நல்ல எண்ணத்துடன் விவேகானந்த சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கு முழு நேர உணவு வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் செல்வன் சுஜிவன் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நலமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம். நல்ல எண்ணத்துடன் உதவியினை வழங்கிய திரு திருமதி சசிகலா பாஸ்கரன் அவர்களுக்கும் நன்றிகள் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
பகிருங்கள்: