13.06.2023 இன்று திரு மார்க்கண்டு மகேந்திரன் சுவிஸ் அவர்களின் பிறந்த நாள் இந்த நாளினை சிறப்பிக்கும் நல்ல எண்ணத்துடன் திருப்பழுகாமம் இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு ஒரு நாள் விசேட உணவு Helping Hears eV

13.06.2023 இன்று திரு மார்க்கண்டு மகேந்திரன் சுவிஸ் அவர்களின் பிறந்த நாள் இந்த நாளினை சிறப்பிக்கும் நல்ல எண்ணத்துடன் திருப்பழுகாமம் இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு ஒரு நாள் விசேட உணவு Helping Hears eV

திரு மார்க்கண்டு மகேந்திரன் சுவிஸ் அவர்களின் பிறந்த நாள் 13.06.2023 13.06.2023 இன்று திரு மார்க்கண்டு மகேந்திரன் சுவிஸ் அவர்களின் பிறந்த நாள் இந்த நாளினை சிறப்பிக்கும் நல்ல எண்ணத்துடன் திருப்பழுகாமம் இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு ஒரு நாள் விசேட உணவு(குளிர்களி, வடை பாயாசத்துடன் சைவ உணவு வழங்கி மனநிறைவு பெறுள்ளார்கள். அந்த வகையில் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் திரு மார்க்கண்டு மகேந்திரன் அவர்கள் இறை ஆசிகள் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்... திரு மார்க்கண்டு மகேந்திரன் அவர்கக்ள் தாயக மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள் அந்த வகையில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த எமது அமைப்பின் இலண்டன் மகளிர் அணி பொருளாளர் திருமதி சிறிதரன் வேணி அவர்களுக்கும் நன்றி '' உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி' Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpnigheartstamil.com Te:00491772061431 Bank:Helping Hearts E.V Germany IBAN:DE07643500700008559182 BIC:SOLADES1TUT  
பகிருங்கள்: