25வது திருமண வாழ்த்து மடல்

25வது திருமண வாழ்த்து மடல்

25வது திருமண வாழ்த்து மடல்

01.11.2021

மணமகன்: தணிகாசலம் அகிலரூபன்

மணமகள்:அகிலரூபன் அனிதா

திருமண வாழ்வில்

இணைந்து இன்று

வெள்ளி விழாக் காணும்

விழா நாயகனே! நாயகியே..

என்றும் எம்மோடு இணைந்து

எம் தேசத்திற்க்காகவும் எம் தேச உறவுகளுக்காகவும்

உதவும் இதயங்கள் நிறுவனத்துடன்

பயணிக்கும் அன்புக்குரிய அகிலரூபன் அண்ணா அவர்களே!

இன்று போல் என்றும் அன்றில் பறவைகளாய் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று இனிய தமிழின் இலக்கணமும், இலக்கியமுமாய் பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

அனைவரினதும் இதயம் நிறைந்த இனிய திருமண நாள் நல்

வாழ்த்துகள்

உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

பகிருங்கள்: