சிறிரஞ்சன் நிலாஜினி தம்பதியினர் - விபுலாந்தர் சிறுவர் இல்லாக்குழந்தைகளுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.
சிறிரஞ்சன் நிலாஜினி தம்பதிகளின் 19 வது திருமண நாள் 19.10.2021 இந்நாளில் விபுலாந்தர் சிறுவர் இல்லாக்குழந்தைகளுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.
நீடூழிகாலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
பகிருங்கள்: