60 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

60 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

60 வது பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

09.08.2021

எமது மூத்த உறுப்பினர் திரு சிறில் பிரபாகரன் Germany

அல்லும் பகலும் உறக்கமின்றி

கடினமாக உழைத்து

தன்னைப் பற்றி யோசிக்காது

நித்தம் தனது உடலை வருத்தி,

உடல்நிலையைக் கூட மறந்து

வேர்வை சிந்த உழைத்து தனது பிள்ழைகளை வளர்த்த உத்தமரே!

உள்ளம் நிறைந்த அன்பும்

உதவும் இதயங்கள் நிறுவனம் ஊடாக

பிறருக்கு உதவும் மனப்பாங்கும்...

உள்ளடக்கிய உள்ளம் கொண்டவர்!

"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்".

கோர்த்திட வார்த்தைகள் இல்லை உங்களைப்பற்றிக் கூற

விலைமதிப்பில்லை உங்கள் ஊக்கத்திற்கு !

உலகில் எதுவும் ஈடு இணையில்லை உங்கள் அன்புற்க்கு முன்னால்!

நித்தமும் உங்கள் தொண்டு இறைவன்சந்நிதியில் ! இன்று

பிறந்த நாள் காணும் உங்களை உதவும் இதயங்கள் நிறுவனமும்

வாழ்த்துகின்றது!!!!!.

இனிய பிறந்த நாள்

வாழ்த்துக்கள்

பிரபா அண்ணா!

All reactions:

5353

 

பகிருங்கள்: