ஒரு நேர விசேட உணவு வழங்கியுள்ளார்!
திருமதி டிலிசியா பிரசாந்தன் சுவிஸ் அவர்கள் தனது உடல் ஆரோக்கியம் வேண்டி திருப்பழுகாமம் சிறுவர் இல்லத்தில் வாழும் பிள்ளைகளிற்கு ஒரு நேர விசேட உணவு வழங்கியுள்ளார். அவர் தனது எண்ணம் போல் சகல இன்பங்களும் பெற்று ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகின்றோம். உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
பகிருங்கள்: